Map Graph

செல்ட்டிக் திடல்

செல்ட்டிக் திடல் இசுக்கொட்லாந்து, கிளாஸ்கோ நகரில் பார்க் எட் பகுதியில் உள்ள காற்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். இது செல்டிக் காற்பந்துக் கழகத்தின் தாயக மைதானமாகும். அனைவரும் அமரக்கூடிய இவ்வரங்கத்தின் கொள்ளளவு 60,355 பேராகும். செல்டிக் விளையாட்டரங்கம் இசுக்கொட்லாந்திலுள்ள விளையாட்டரங்குகளிலேயே மிகப்பெரியதாகவும் ஐக்கிய இராச்சியத்தில் மிகப்பெரிய விளையாட்டரங்குகளில் ஏழாவதாகவும் விளங்குகிறது. செல்டிக் இரசிகர்களால் பொதுவாக பார்க்கெட் என்றோ பாரடைசு என்றோ குறிப்பிடப்படுகிறது.

Read article
படிமம்:Celtic_park_2.jpgபடிமம்:Commons-logo-2.svg